சினிமா நடிகையுடன் நித்யானந்தர் கட்டிலில் புருளுவதை படம் போட்டு காட்டிவிட்டார்கள்.
சன் நியூஸ் போட்டு கிழித்து தோரணம் கட்டிவிட்டது நித்யானந்தரின் லீலையை. நடிகையின் முகத்தை காட்டவில்லை ஆனால் நித்யானந்தரை தெளிவாக காட்டினார்கள் நடிகையோடு கட்டிலில் புரளும் காட்ச்சியை. சில நிமிடங்களுக்குப் பிறகு விளக்கை அனைத்து விடுகிறார் நடிகை.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் நிச்சயம் மீண்டும் காண்பிப்பார்கள், பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
நாடு ரொம்ப கெட்டுப்போச்சு.
நன்றி: சன் நியூஸ் தொலைக்காட்சி
-
சினிமா நடிகையுடன் சுவாமி நித்யானந்தர்
Posted by : Balamurugan | Tuesday, March 2, 2010 | Published in சினிமா நடிகையுடன் சுவாமி நித்யானந்தர், நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)


நடிகை ரஞ்சிதா என்று நக்கீரனில் படித்தேன். பயனுள்ள தகவல்
நன்றி Madurai Saravanan
நானும் படித்தேன். இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியில் வருமோ!
சூடான வடை
கககபோ
நன்றி சபரி